திருமணத்திற்கு பிறகு ஆண்கள் வாழ்க்கை நரகம் என்றால்....???
அது பொய்...!!!!
மனைவியை நேசிக்க தெரியாதவனின் வாழ்க்கை தான் நரகம் ....!!!!
பெண்ணை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு....?????
அவளோட உலகம் ரொம்ப சின்ன உலகம்....!!!!!அதுல நீ தான் ராஜா....!!!!
அவள் உனக்காக படைக்கப்பட்டவள்...!!!!
அவள் உன்னில் பாதி....!!!!
அவள் உனக்கு மட்டும் சொந்தமானவள்....!!!
அவள் வீட்டில் அவள் ஒரு குட்டி தேவதை....!!!!
ஆனால்....!!!!!
உன் வீட்டில்....!!!!!
உனக்கு சமையல் செய்யும் சமையல்காரி....!!!!!
உன் வீட்டை பாதுகாக்கும் காவல்காரி....!!!!
உன் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரி...!!!
உனக்கும் உன் பிள்ளைக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் செவிலியர்..!!!
உன் பிள்ளைகளை கவனிக்கும் ஆயா...!!!!
உன் மனைவிக்காக நீ என்ன செய்தாய்....?????????
அவள் உனக்காக தாய் தந்தை அக்கா அண்ணா தங்கை தம்பிஎன அனைத்து உறவையும் வேண்டாம் என விட்டு விட்டு #எனக்குஎன்கணவன்போதும்என்றுசொல்லிவிட்டு_
வருகிறாள்
நீ தான் அவளுக்கு
ஒரு பாசமான தாயாக...!!!!
ஒரு அன்பான தந்தையாக...!!!
ஒரு அக்கறையான அண்ணனாக....!!!!
ஒரு அறிவான அக்காவாக....!!!!
ஒரு பண்பான தம்பியாக....!!!!
ஒரு சேட்டையான தங்கையாக....!!!!
நல்ல தோழனாக....!!!!
நல்ல அன்பான கணவராக இருங்கள்.....!!!! பாருங்கள்
பெண்கள் அடிமை தான் அதிகாரதிற்க்கு அல்ல....
அன்பிற்க்கு மட்டுமே அடிமை என புரிந்து கொள்விர்கள்
அவள் உன் wife மட்டும் இல்லை....!!!!!
அவள் தான் உன் Life _ம்....!!
இதை வாசித்து பார் உன் மனைவி உனக்கு அழகாக தெரிவாள்
உன் மனைவியே நேசித்து பார் உன் வாழ்க்கை அழகாக மாறும்...
நன்றி...
No comments:
Post a Comment